முஸ்லிம் சமுகத்தின் மீது காடைத்தனத்தை கட்டவிழ்த்து முஸ்லிம்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம்-றிப்கான் பதியுதீன் எச்சரிக்கை

முஸ்லீம் சமுகத்தினை தொடர்ந்து காடைத்தனத்தை கட்டவிழ்த்து அந்தச் சமுகத்தின் பொறுமையைச் சோதிக்க, இனவாத கும்பல்கள் தொடர்ந்தும் முயற்சித்து வருவதாக வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தெரிவித்துள்ளார். அளுத்கமையில் Read More …