இலங்கையை சில நாடுகளுடன் மோதவிட சதி!
இலங்கைக்கு ஆதரவு வழங்கும் பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளை எமது அரசாங்கத்துடன் மோதவிடும் சதித்திட்டமே போதை வஸ்தை முதன்மைபடுத்தி எதிர்க்கட்சி கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணையாகும்.
