காலநிலை மாற்றம்: இலங்கையில் யாழ். மற்றும் கம்பஹா மாவட்டங்கள் மோசமாக பாதிப்படையும்!
கணிசமான எண்ணிக்கையிலான இலங்கையர்கள் இன்னமும் விவசாயம், கால்நடை உற்பத்தி, உள்நாட்டு மீன்பிடி போன்ற மழைவீழ்ச்சியை நம்பிய வருமான மூலங்களில் தங்கியிருக்கிறார்கள் என்று ஆசிய அபிவிருத்தி வங்கியின், அறிவு
