”முஸ்லீம்களின் வரலாற்றை தெரியாதவர்களாலே தவறான அபிப்பிராயம் பரப்பப்படுகிறது” பாலித தேவப்பெருமா
(JM.HAFEEZ) ‘முஸ்லீம்களின் வரலாறு பற்றித் தெரியதவர்களாலே முஸ்லீம்கள் பற்றி தவறான அபிப்பிராயம் பரப்பப் படுகிறது. இது தேசிய ஒற்றுமைக்கு பாரிய அச்சுறுத்தலாகும் என்று கலுத்துறை மாவட்டப் பாராளுமன்ற
