பாராளுமன்றத்தை கவிழ்ப்போம்: ஐ.தே.க. சவால்!
ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பிற்கு முன்பு அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து பாராளுமன்றத்தை கவிழ்ப்போம் என ஐ.தே.க உபதலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார். தற்போதிலிருந்தே தேர்தல் விதிமுறைகள்
