நீர் கடலுடன் கலக்க முன் அதில் பயனடைய வேண்டும்

நீர் கடலுடன் கலப்பதற்கு முன்னர் அதில் பிரயோசனம் பெற்றுக்கொள்வது முக்கியமானது. ரயில்வே திணைக்களத்திடமிருந்து சிறந்த சேவையை எதிர்பார்ப்பதற்காக விஷேட சேவைத்திட்டம் ஏற்படுத்தப்படும். tm

அச்சுறுத்தல்விடும் யானை இல்லை

விவசாயத்தை யானைகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்த ஜனாதிபதி, எனக்கு தெரிந்த வகையில் அரசாங்கத்துக்கு அச்சுறுத்தல் விடும் யானை இல்லை என்றும் கூறினார்.

தண்ணீர் கட்டணம் 10வீதமாக குறைப்பு

தண்ணீருக்கான கட்டணம் 10 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி முதல் 25 அலகுகளுக்கான தண்ணீர் கட்டணம் 10 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.

இலவச சுகாதார சேவைக்கு 150 பில்லியன் ரூபாய்

இலவச சுகாதார சேவைக்கு 150 பில்லியன் ரூபாய் இந்த வருடத்தில் ஏற்றுமதி வருவாய் 11,500 மில்லியன் அமெரிக்க டொலரை தாண்டவுள்ளது.  tm 18  -30 வயதுக்கு இடைப்பட்ட Read More …

சா/த பெறுபேறு 62.4 வீதமாக அதிகரிப்பு

கிராம பாடசாலை மாணவர்கள், சாதாரணத்தர பரீட்சையின் பெறுபேறு 62.4 வீதமான அதிகரிப்பு. இம்முறை பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் இலங்கையில் நன்றாக சித்தியடைந்த 10 மாணவர்களில் 9 பேர் Read More …

அரச வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு100,000 மோட்டார் சைக்கிள்கள்

கிராம புறங்களில் கடமைபுரியும் அரச வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு 100,000 மோட்டார் சைக்கிள்கள் வழங்கியுள்ளோம். tm

புலிகள் அழித்த 100,000 வீடுகளை கட்டிக்கொடுத்தோம்

நாடளாவிய ரீதியில் நிலவிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு கொண்டுவருகின்றன. புலிகள் அழித்த வீடுகளில் 100,000 வீடுகளை மீண்டும் கட்டிக்கொடுத்துள்ளோம். tm