“ஆசான்களை வாழ்த்துவோம்” விஷேட வைபவம் (படங்கள் இணைப்பு)
எம்.ரீ.எம்.பாரிஸ் மதிப்புக்குறியவர்களை வாழ்த்திப் பாராட்டிக்கௌரவிக்கும் விஷேட வைபவம் மட்டக்களப்பு மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம் பெற்றது. எமக்கு ‘பாடம் சொல்லித்தரும் ஆசான்களை வாழ்த்துவோம்’
