மலேசியாவி்ன் முன்னாள் பிரதமர் மஹதீா் முஹம்மத் இன்று இலங்கை வந்தடைந்தார்
அஸ்ரப் ஏ. சமத் மலேசியாவி்ன் முன்னாள் பிரதமரும் மலேசியாவை அபிவிருத்தியாக்கிய தலைவருமான மஹதீா் முஹம்மத் இன்று (09) இலங்கை வந்தடைந்துள்ளாா். இவா் இன்று பி.எம்.ஜ.சி.எச்.ல் வைத்து இலங்கை
