உலகநாடுகள் அதிகளவான தேர்தல் கண்காணிப்பாளர்களை அனுப்பவேண்டும்!- சந்திரிகா
ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு தினத்தன்று அரசாங்கம் பெரும் வன்முறைகளில் ஈடுபடலாம், எதிரணியினரை அச்சுறுத்தலாம். முன்னர் இடம்பெற்ற தேர்தல்களிலும் இது இடம்பெற்றுள்ளது, அதிகளவான தேர்தல் கண்காணிப்பாளர்களை அனுப்பி தேர்தல்
