முஸ்லிம் சமூகம் றிஷாத்தை பாராட்டுகின்றது: விடத்தல்தீவு இஸ்லாமிய மறுமலர்ச்சி விழிப்புணர்வு ஒன்றியம்
அஸ்ரப் ஏ. சமத் இலங்கைவாழ் முஸ்லிம் சமூகத்தின் மன உணர்வுகளை புரிந்து கொண்டு தக்க தருனத்தில் பொருத்தமான முடிவை மேற்கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர்
