ஏறாவூரில் றிஷாத் பதியுதீனுக்கு ஊர்கூடி உணர்ச்சிபூர்வமான வரவேற்பு
ஏ.எச்.எம்.பூமுதீன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர் றிஷாத் பதியுதீன் இன்று கிழக்கிற்கான தனது பயணத்தை மேற்கொண்டார். இதன்போது ஏறாவூருக்கு விஜயம் செய்த தேசியத் தலைவன் றிஷாத் பதியுதீனுக்கு
