இருப்பை பாதுகாக்கின்ற திடகாத்திரமான முடிவை எமது மக்கள் எடுக்க வேண்டும் -YLS ஹமீட்
எஸ்.அஸ்ரப்கான் சிறுபான்மை இனத்தை பெரும்பான்மைகள் திரும்பிப்பார்க்கின்ற இறுதி சந்தர்ப்பம் இதுவாகும். இந்நிலையில் எமது ஒட்டுமொத்த இருப்பையும் பாதுகாக்கின்ற திடகாத்திரமான முடிவை எமது மக்கள் எடுக்க வேண்டும். என்று
