எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் ஜனாதிபதிவே பொறுப்பு – றிஷாத் பதியூதீன்
ஏ.எச்.எம்.பூமுதீன் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே பொறுப்புக்கூற வேண்டும் என முன்னாள் அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாத் பதியூதீன்
