சஜின் வாஸ் குணவர்த்தன மற்றும் அஜித் நிவாட் கப்ராலுக்கு தடை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட்கப்ரால் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. குடிவரவு
