ஊழல் செய்தவர்கள் தப்பிக்க முடியாது; வெளிநாடு சென்றிருந்தாலும் கைது செய்வோம்: ராஜித சேனாரத்ன
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்கள் யாராவது நாட்டைவிட்டுத் தப்பிச்
