அக்கரைப்பற்று ஆலிம்நகர் ;14 வருடங்களாக மக்கள் பாவனைக்கு வழங்கப்படாமல் மூடப்பட்டிருக்கும் பல்கட்டிடம்
முகம்மட் இன்ஹாம் அக்கரைப்பற்று ஆலிம்நகர் (5ம்கட்டை) கிராமத்தில் UNDP நிறுவனத்தினால் பல இலட்சம் ரூபா செலவில் கட்டப்பட்ட பல்தேவைக்கட்டிடம் முறையாக ஆலிம்நகர் பொதுமக்களின் பாவனைக்கு கையளிப்புச்செய்யப்படாமல் சுமார் 14வருடமாக
