காலி முகத்திடலில் பாப்பரசர் (படங்கள் இணைப்பு)

இலங்கைக்கு வருகை தந்துள்ள பாப்பரசர் பிரான்ஸிஸ் தற்போது காலி முகத்திடலில் நடைபெறும் விசேட ஆராதனை நிகழ்வுகளின் கலந்து கொண்டுள்ளார்.  புனித பாப்பரசரை காண காலிமுகத்திடலில் லட்சக்கணக்கான மக்கள் Read More …

சஜின்வாஸ் குணவர்த்தனவின் வீட்டின் மீது தாக்குதல்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தனவின் அம்பலாங்கொட பிரதேச வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வீட்டின் மீது மூன்று பெற்றோல் குண்டுகள் Read More …

மஹிந்த, கோட்டாப, நாமல், கப்ரால் ஆகியோருக்கு எதிராக JVP செய்துள்ள முறைப்பாட்டின் முழு விபரம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ, ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ Read More …

புதிய உயர்கல்வி அமைச்சர் – ஒரு கண்ணோட்டம்

-நிந்தவூர் ஷிப்லி- இலங்கையின் அண்மைக்கால அரசியல் மாற்றங்களைக்கடந்து புதிய ஜனாதிபதி அதிமேதகு மைத்ரிபால சிறிசேன அவர்களின் “100 நாட்களில் புதிய தேசம்” என்னும் எல்லைக்குள் நுழைந்திருக்கிறோம். அவரது Read More …

சவூதி அரேபியாவில் ஐஸ் மழை (படங்கள் இணைப்பு)

சவூதி ஆரேபியாவின் சில பிரதேசங்களில் ஐஸ் மழை கொட்டியதாக அரபு நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அவற்றிலிருந்து சில படங்களை இங்கு காண்கிறீர்கள்..!

யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர்:ஜனாதிபதி

தேர்தலுக்கு முன்னரும் தேர்தலுக்கு பின்னரும் வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் தண்டிக்கப்படுவார்கள் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று மாலை இடம்பெற்ற Read More …

மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவரினால் கட்சியை கட்டியெழுப்ப முடியாது!– ஜனக பண்டார

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியின் கீழ் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீளக்கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும். கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் கூடி என்னை கட்சியின் தேசிய அமைப்பாளராக நியமித்தனர். Read More …

றிஷாத் பதியுதீன் மீண்டும் அமைச்சரானார்

K.M.ரிப்காஸ்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் றிஷாத் பதியுதீன் மீண்டும் அமைச்சரானார். (றிஷாத் பதியுதீன் – கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர்)

அமைச்சர்கள் நியமனம்! (பட்டியல் இணைப்பு)

மொஹம்மத் சனாஸ்  அமைச்சரவை விவரங்கள்   றிஷாத் பதியுதீன்: கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர்!  ரணில் விக்கிரமசிங்க- பொருளாதார அபிவிருத்தி மற்றும் கொள்கை அமுலாக்கம் ஜோன் அமரதுங்க-கிறிஸ்தவ விவகாரம் Read More …

இராணுவச் சதிப்புரட்சி விவகாரம்; மஹிந்த, கோத்தபாயவுக்கு எதிராக விசாரணை: மங்கள சமரவீர

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் தனக்கு எதிராக இருக்கின்றது என்பதை உணர்ந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவரது சகோதரரும் அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபக்ஷவுடன் Read More …

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரியா, மஹிந்தவா?; குழப்பம் தொடர்கிறது!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் குழுவொன்று அறிவித்துள்ளது. ஆனால், சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களில் Read More …