அம்பாறை மக்களுக்கு சேவை செய்யக்கூடிய எதிர்கால பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை பெற்றுக்கொடுக்கும் போராட்டத்தில் – அமைச்சர் றிஷாத்
இர்ஷாத் றஹ்மத்துல்லா ஆட்சி மாற்றமொன்று தேவையென்று மக்கள் கருதிய போது அவர்களின் அந்த வேண்டுகோளுக்கு செவிசாய்த்து,முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் எமக்கு வழங்கப்பட்ட அமைச்சுக்களை தூக்கி
