இந்த ஆட்சியில் சகல சமூகங்களினது பாதுகாப்பும் உறுதிபடுத்தப்படும் -றிஷாத் பதியுதீன்

இர்ஷாத் றஹ்மத்துல்லா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் இந்த ஆட்சியில் சகல சமூகங்களினது பாதுகாப்பும் உறுதிபடுத்தப்படும் என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்.கைத்தொழில்.வணிகத்துறை Read More …

ஐக்கியத்தை அடைவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்

நல்­லி­ணக்­கத்­தி­னூ­டாக தேசிய ஐக்­கி­யத்தை அதன் எல்லா அம்­சங்­களிலும் அடைந்து கொள்­வ­தற்கு அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட வேண்­டிய சந்­தர்ப்பம் உரு­வா­கி­யுள்­ள­தாக தெரி­வித்­துள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, இளைஞர் பரம்­ப­ரைக்கு புதிய Read More …

ஜனாதிபதிக்கு அதிகாரம் குறைக்கப்பட்டு பாராளுமன்றுக்கு கூடிய அதிகாரம் வழங்கப்படும்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தை குறைத்து பாராளுமன்றுக்கு கூடிய அதிகாரத்தை வழங்க உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கையில் 67வது சுதந்திர தின நிகழ்வில் Read More …

வீதியை புனருத்தாரனம் செய்து தருமாறு கோரி மக்கள் வீதியில் இறங்கி பாரிய ஆர்ப்பாட்டம்

எம்.எச்.எம்.அன்வர் புதிய காத்தான்குடி பாம் வீதியை புனருத்தாரனம் செய்யுமாறு கோரி மக்கள் வீதியில் இறங்கி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை நேற்று நடாத்தினர். மிக நீண்ட காலமாக புனருத்தாரனம் Read More …

டுபாய் புர்ஜ் கலீபா கட்டிடத்தில் தீ ஏற்படவில்லை – பொலிஸார் மறுப்பு

உலகின் உயர்ந்த கட்டிடமான துபாய் புர்ஜ் கலீபா கோபுரத்தில் தீப்பிடித்ததாக பரபரப்பு ஏற்பட்டது. துபாயில் 828 மீட்டர் உயரம் கொண்ட புர்ஜ் கலீபா கோபுரம், உலகின் உயர்ந்த Read More …

ஜனாதிபதி மைத்திரிபாலவின், சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

“நாம் சுதந்திரமாக முன் னோக்கிப் பயணிக்கின் றோம் என்ற வகையில், இந்த தேசத்தின் வாரிசுகளான எமது பிள்ளைகளுக்கும் எதிர்கால தலைமுறைக்கும் முழுமையான வெற்றிகளை கொண்டுவரும் வகையில் சமாதானம் Read More …

மைத்திரியுடன் எனது மகளைக் கண்டேன்: மீட்டுத் தருமாறு தாயொருவர் கதறல்

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது எனது மகள் காணாமல் போனாள்.. அவளை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. சிறிது காலத்திற்கு பின்னர் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் எனது மகள் Read More …