பள்ளிவாயலினுள் நின்ற இராணுவ வீரர் துப்பாக்கிச் சூட்டில் பலி

காத்தான்குடி, 5ஆம் குறிச்சி பகுதியில் இன்று மாலை 4.10 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 5ஆம் குறிச்சி பகுதியில் உள்ள Read More …

அண்ணாவுக்கு டொபி, தம்பிக்கு குளிர்பானம்: துஷ்பிரயோகம் செய்த 67 வயது முதியவர்

சிறுவன் ஒருவருக்கு குளிர்பானம் கொடுத்து 67 வயதுடைய முதியவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்டுபத்திய சம்பவம்  காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, Read More …

‘கோத்தபாய ராஜபக்ச எனது தந்தையை கொலை செய்து, அந்த காணியை கைபற்றினார்’

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, அரச அதிகாரத்தை பயன்படுத்தி கையகப்படுத்திய கொழும்பு பௌத்தலோக மாவத்தையில் உள்ள சர்வதேச பௌத்த மத்திய நிலையம் மற்றும் தக்ஷிணாராமய விகாரைக்கு Read More …

பொருட்களை விலை குறைத்து தரவில்லையா..? இங்கே முறையிடலாம்..!

இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தின் கீழ் விலை குறைக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லையாயின் அது தொடர்பில் விவசாயிகள் மற்றும் நுகர்வோர் உரிமைகள் Read More …

மரதன் ஓட்டப்போட்டியில் பங்குப்பற்றிய, 15 வயது பாடசாலை மாணவன் மரணம்

அம்பலந்தோட்டை பகுதியில் இன்று முற்பகல் நடைபெற்ற விளையாட்டு போட்டியொன்றில் பங்குப்பற்றிய பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். பாடசாலை சந்தர்ப்பத்தில் திடீர் சுகயீனமுற்ற நிலையில், இந்த மாணவன் உயிரிழந்துள்ளதாக Read More …

தலாய் லாமா சக்தி வாய்ந்த உதாரணம்!:வாஷிங்டனில் நடைபெற்ற தேசிய பிரார்த்தனைக் கூட்டத்தில் ஒபாமா!

இன்று வியாழக்கிழமை வாஷிங்டனில் நடைபெற்ற வருடாந்த தேசிய காலை உணவு பிரார்த்தனைக் கூட்டத்தில் சீனாவின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் தலாய் லாமாவும் கலந்து கொண்டிருந்தார். மேலும் இக்கூட்டத்தைத் Read More …

விரைவில் அரச அதிபர்களுக்கு இடமாற்றம்

நாட்டின் அனைத்து மாவட்டங்களினதும் அரச அதிபர்கள் விரைவில் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர். இதற்கான அங்கீகாரம் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கிடைத்துள்ளது என்று,அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவைப் Read More …

இஸ்லாமிய தேசம் மீதான விமானத் தாக்குதலை, நிறுத்திய ஐக்கிய அரபு இராச்சியம்

இஸ்லாமிய தேசம் (ஐ. எஸ்.) குழுவுக்கு எதிரான அமெரிக்கா தலைமை கூட் டணியின் பிரதான அரபு உறுப்பு நாடான ஐக்கிய அரபு இராச்சியம் கடந்த டிசம்பர் மாதம் Read More …