மாற்றத்தை சந்தித்துள்ள இலங்கைக்கு அமெரிக்கா உதவும்: சூசான் ரைஸ்
இலங்கையில் வெளிப்படைத் தன்மையுள்ள ஜனநாயக சமூகத்தை உருவாக்குவதற்கான ஒத்துழைப்பை அமெரிக்கா வழங்கும் என்று அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கான ஆலோசகர் சூசான் ரைஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி பராக்
