முடிவுகளுக்கு கட்டுப்படாவிடின் தலைமை பதவியை இராஜினாமா செய்யவேண்டி வரும்
கட்சியின் தலைமைக்கு கட்டுப்பட்டு உறுப்பினர்கள் நடக்காவிடின் கட்சித் தலைமைப் பதவியினை இராஜினாமா செய்துவிட்டு ஜனாதிபதியாக மட்டும் செயற்படும் நிலை ஏற்படும். அத்துடன் பாராளுமன்றத்தையும் கலைக்கவேண்டி வரும் என்று
