டெல்லி சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை: ஆம் ஆத்மி -57. பா.ஜ.க- 12 தோல்வி. காங். ‘முட்டை’!! படுதோல்வி

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 57 இடங்களில் முன்னிலை வகித்து அபார வெற்றி பெற்றுள்ளது. பாரதிய ஜனதா கட்சியோ 12 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. Read More …