இந்தியாவில், இலங்கை ஜனாதிபதிக்கு செங்கம்பள வரவேற்பு (படங்கள் இணைப்பு)
இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சற்று நேரத்திற்கு முன்பு, ராஷ்டிரபவனில் வைத்து இந்திய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் வரவேற்றுள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையில்
