எனது 15 வருட அரசியல் வாழ்வில் பிரதேச வாதம்,இனவாதம் பற்றி சிந்தித்ததே இல்லை – றிஷாத் பதியுதீன்
எனது 15 வருட அரசியல் வாழ்வில் பிரதேச வாதம்.இனவாதம் என்பனபற்றி சிந்தித்ததே இல்லை என தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில் வணிகத் துறை
