பொதுமக்களின் காணிகளை விடுவிக்க அதிகாரிகளுடன் அமைச்சர் றிஷாத் பதியுதீன் பேச்சு

மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மறிச்சுக்கட்டி,கரடிக்குளி,பாலக்குளி,கொண்டச்சி.காயாக்குளி,தம்பட்டை முதலியார் கட்டு,கொக்குபடையான்,கொண்டச்சிகுடா,சிலாவத்துறை கிராமங்களுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் Read More …