அமைச்சர் றிஷாத் பதியுதின் முசலிக் கிராமங்களுக்கு விஜயம்
K.C.M.அஸ்ஹர் (முசலியூர்) அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய தலைவரும் அமைச்சர் றிசாத் பதியுதீன் முசலிப் பிரதேசத்திலுள்ள மக்களை பார்வையிடுவதற்காக ஒவ்வொரு கிராமத்திற்கும் சூறாவளிச்சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
