சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவர்களுக்கு ஆயுள்தண்டனை – ரோசி சேனாநாயக்க

சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவர்களுக்கு ஆயுள்தண்டனை வழங்கும்  வகையில் சட்டங்களை  கடுமையாக்கவுள்ளதாக சிறுவர் விவகார இராஜங்க அமைச்சர் ரோசி சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் நீதி அமைச்சர் மற்றும் Read More …

விளையாட்டில் ஈடுபடும் மாணவர்களுக்கு ஏற்படும் விபத்துகளை ஆராய விசேட குழு

லக்ஷ்மி பரசுராமன் விளையாட்டில் ஈடுபடும் பாடசாலை மாணவர்கள் எதிர்நோக்கும் விபத்துக்கள் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். எதிர்வரும் Read More …

டெங்கினால் காத்தான்குடியில் இருவர் பலி

காத்தான்குடி நகர சபை பிரிவில் டெங்கு காய்ச்சலினால் கடந்த இரண்டு தினங்களில் சிறுமி உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். கடந்த சனிக்கிழமை காலை காத்தான்குடி ஆறாம் குறிச்சி அப்துல் Read More …

முடி­வு­க­ளுக்கு கட்­டுப்­ப­டா­விடின் தலைமை பத­வியை இரா­ஜி­னாமா செய்­ய­வேண்டி வரும்

கட்­சியின் தலை­மைக்கு கட்­டுப்­பட்டு உறுப்­பி­னர்கள் நடக்­கா­விடின் கட்சித் தலைமைப் பத­வி­யினை இரா­ஜி­னாமா செய்­து­விட்டு ஜனா­தி­ப­தி­யாக மட்டும் செயற்­படும் நிலை ஏற்­படும். அத்­துடன் பாரா­ளு­மன்­றத்­தையும் கலைக்­க­வேண்டி வரும் என்று Read More …

மஹிந்தவின் ஆட்சியில் உரிய அந்தஸ்து தரப்படவில்லை ; எதிர்க்கட்சி தலைவர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் எனக்கும் கூட சரியான அந்தஸ்து தரப்படவில்லை. ஆனாலும், நான் கட்சியை விட்டு ஓடிவிடவில்லை என எதிர்க்கட்சி தலைவர் நிமால் சிறிபால Read More …

ஜோன் அமரதுங்க மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேறினால் பாராளுமன்றம் கலைக்கப்படும்: ரணில்

சிறிகொத்தவில் நடைபெற்ற கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையினால் 100 நாள் வேலைத்திட்டத்தினூடாக கொண்டுவரவுள்ள யாப்புச் Read More …

நாமல் ராஜபக்சவுக்கு எதிராக நடவடிக்கை வேண்டும்! பிரதம நீதியரசரிடம் கோரிக்கை

சுவிஸிலிருந்து இளைஞரொருவரே, நாமல் ராஜபக்சவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை வேண்டும் என கடிதம் ஒன்றின் மூலம் இந்தக் கோரிக்கையை பிரதம நீதியரசரிடம் விடுத்துள்ளார். சட்டத்துக்கு புறம்பாகவே நாமல் Read More …

பிரிட்டனுக்கு பயணமானார் வெளிவிவகார அமைச்சர்

பிரிட்டனின் உயர் அதிகாரிகள் பலருடன் அமைச்சர் சமரவீர பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக்கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. இதேவேளை, பிரிட்டன் விஜயத்தின் Read More …

மாற்றத்தை சந்தித்துள்ள இலங்கைக்கு அமெரிக்கா உதவும்: சூசான் ரைஸ்

இலங்கையில் வெளிப்படைத் தன்மையுள்ள ஜனநாயக சமூகத்தை உருவாக்குவதற்கான ஒத்துழைப்பை அமெரிக்கா வழங்கும் என்று அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கான ஆலோசகர் சூசான் ரைஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி பராக் Read More …

விபத்தில் சிக்க முன் டிரான்ஸ் ஏசியா விமானத்தில் எந்திரக் கோளாறு ஏற்பட்டது உறுதி!

டிரான்ஸ் ஏசியா விமான நிறுவனத்தைச் சேர்ந்த GE235 என்ற விமானம் 58 பேருடன் புதன்கிழமை தாய்வான் தலைநகர் தாய்பேயில் டேக் ஆஃப் ஆகி சில நிமிடங்களுக்குள் கட்டங்களை Read More …

மொங்கோலியாவில் கண்டு பிடிக்கப் பட்ட மம்மி துறவி இன்னமும் தியான நிலையில்?

கடந்த வாரம் கண்டுபிடிக்கப் பட்ட மொங்கோலியாவில் கோயில் ஒன்றில் பாதுகாக்கப் பட்டு வைக்கப் பட்டிருந்த துறவி போன்ற வடிவத்திலுள்ள மம்மி இறக்கவில்லை எனவும் தொடர்ந்து நூற்றுக் கணக்கான Read More …

தகவல் அறியும் உரிமை சட்டப்படி கணவனின் ஊதியத்தை மனைவி அறியலாம்!

தகவல் அறியும் உரிமை சட்டப்படி கணவனின் ஊதியத்தை மனைவி அறியலாம் என்று, தகவல் அறியும் உரிமை ஆணையம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது. தனி நபர் ஒருவரின் ஊதியத்தை அறியும் Read More …