சிறு எதிர்ப்புமின்றி இந்தியா செல்லும் இலங்கைத் தலைவர் என்ற பெருமையை பெறுகிறார் ஜனாதிபதி மைத்திரிபால
இதுவரை காலமும் இலங்கைத் தமிழருக்காக எனக் குரல் கொடுத்து தமிழகத்தில் மட்டுமல்லாது இந்திய மத்திய அரசாங்கத்திற்கும் பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்து வந்த தமிழக அரசியல் கள நிலவரத்தில்
