Breaking
Sun. Dec 7th, 2025

ரவுப் ஹக்கீமே, பிரதமரே, ஜனாதிபதியே -எமது பிரச்சினைகளை தீருங்கள்

அஸ்ரப் ஏ சமத் இன்று பத்தரமுல்லையில் உள்ள செத்சிரிபாய கட்டிடத்திற்குள் புறக்கோட்டை சிறு வியாபாரிகளினால் ஆர்ப்பாட்டம். முன் கதவின் கண்னாடிகளையும் உடைத்து சேதப்படுத்தினர். செத்சிரிபாயக்…

Read More

லலித் கொத்தலாவலயின் வழக்கு ஜுன்மாதம் 05ம் திகதிவரை ஓத்திவைப்பு

அஸ்ரப் ஏ சமத் சிலிங்கோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் திரு லலித் கொத்தலாவல அவர்களுக்கு எதிரானவழக்கில் பிணையில் செல்ல அவர் அனுமதிக்கப்பட்டார். மேற்படி வழக்கு…

Read More

முகம்மட் பஹாத் அமைச்சர் றிஷாத் பதியுதீனின் அமைச்சான கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சிற்குள் அத்துமீறி நுழைந்துகுந்தகம் விளைவித்தமை தொடர்பில் சர்ச்சைக்குரிய இனவாத அமைப்பான பொதுபல சேனா அமைப்பின்…

Read More

வடகொரியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி தொடங்குகிறது தென்கொரியா-அமெரிக்கா கூட்டு போர்ப் பயிற்சி

வடகொரியாவின் கடும் எதிர்ப்பை மீறி, தென் கொரியாவும், அமெரிக்காவும் கூட்டு போர்ப்பயிற்சியில் ஈடுபட உள்ளன. இந்த பயிற்சி மார்ச் 2-ந் தேதி தொடங்கும் என…

Read More

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவில் அவரது மகன்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பிரிவின் உத்தியோகத்தராக அவரது மகனான யோசித்த ராஜபக்ஷ இணைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. கடற் படை…

Read More

மனைவியின் குற்றச்செயலை மறைத்து சிங்கள மக்களிடம் அனுதாபம் தேட விமல் வீரவங்ச முயற்சி: மனோ கணேசன்

தனது மனைவியின் குற்றச்செயலை மறைத்து சிங்கள மக்கள் மத்தியில் அனுதாபம் தேடுவதற்கு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவங்ச முயற்சிக்கின்றார்…

Read More

இலங்கை வெளிவிவார அமைச்சர் சீனாவிற்கு விஜயம்

இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு நேற்றிரவு மங்கள சமரவீர சீனாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த…

Read More

வரிக்குறைப்பு அடிப்படையில் வாகனங்களை விற்பனை செய்யாத நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு!– நிதி அமைச்சர்

புதிய அரசாங்கம் அண்மையில் சமர்ப்பித்த இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் சில வகை வாகனங்களுக்கான வரியை குறைத்திருந்தது. வாகன என்ஜினின் வலு 1000ற்கும் குறைந்த…

Read More

அமெரிக்காவில் பெண்களுக்கான மஸ்ஜித்

அமெரிக்காவில் பெண்களுக்கான மஸ்ஜித் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் விரைவாக வளர்ந்து வரும் இஸ்லாமும் ஒன்றாகும். அமெரிக்காவில் உள்ள 1,200 பள்ளிவாசல்களில் பெரும்பாலானவை கடந்த 12…

Read More

மக்கள் மேன்மை ‘முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதை யாராலும் தடுக்க முடியாது’

-அஸ்ரப் ஏ. சமத்- நாட்டில் உள்ள பாடசாலைகளில் முஸ்லிம் மாணவிகள் அணியும் ஹிஜாப் அல்லது பர்தா ஆடையை யாராலும் தடுக்க முடியாது என கல்வி…

Read More

மின் கட்­டணம் குறைக்கப்படும் – பாலித ரங்கே பண்­டார

நாட்டில் பல தரப்­பி­னரும் நன்­மை­ய­டையும் வகையில் மின் கட்­டணம் மற்றும் இயந்­தி­ரங்­களை இயக்க பயன்­ப­டுத்தும் எண்­ணெயின் (எஞ்சின் ஒயில்) விலை குறைக்­கப்­ப­ட­வுள்­ள­தாக தெரி­விக்கும் மின்­வலு…

Read More

மீண்டும் இனவாதிகளின் கைகளில், ஆட்சியினை கொடுத்துவிட்டு வேடிக்கை பார்க்கமாட்டோம்

தேசிய பிரச்­சி­னை­களை தாண்டி ஒன்­று­பட்ட இலங்­கை­யினை கட்­டி­யெ­ழுப்பும் ஒரே நோக்­கத்­திற்­கா­கவே தேசிய அர­சாங்­கத்­தினை அமைத்து ஆட்சி நடத்­து­கின்றோம். சிங்­கள பௌத்த உரி­மை­களைப் போல் தமி­ழரின்…

Read More