குருநாகல் மாவட்டத்தில் எமது சமுகத்திற்கான பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவோம் – றிஷாத் பதியுதீன்
ஊடகப் பிரிவு குருநாகல் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தமது அரசியல் அடைவுகளை அடைந்து கொள்ள முடியாது போனதனாலேயே நாம் இங்கு அதனை பெற்றுக் கொடுக்க வரவேண்டிய தேவையேற்பட்டுள்ளது
