அமெரிக்க பாராளுமன்றத்தில் ஈரானுக்கு எதிராக மசோதா ஜனாதிபதி ஒபாமா, நிராகரிக்க முடிவு
ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக அந்த நாட்டுடன் அமெரிக்கா, ரஷியா, சீனா, பிரான்சு, ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகள் பேச்சுவார்த்தை நடத்துகின்றன. இந்த பேச்சுவார்த்தை முக்கிய கட்டத்தை
