இறந்தவரின் பெயரில் தாய்லாந்திலிருந்து அனுப்பப்பட்ட 16ஆயிரம் லீட்டர் எத்னோல் சிக்கியது
அஸ்ரப் ஏ சமத் தாய்லாந்திலிருந்து எத்னோல் கொண்டுவந்த கொள்கலன் இன்று வெள்ளம்பிட்டியில் உள்ள உதவி தடுப்பு பிரிவில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 16ஆயிரம் லீட்டர் கொண்ட கலண்கள்
