றிபாத் நண்பர்கள் ஒன்றிய ஏற்பாட்டில் சம்மாந்துறையில் ஜனாசா குளிப்பாட்டல் பயிற்சி
மக்கள் நண்பன் – சம்மாந்துறை அன்சார். சம்மாந்துறையில் பல்வேறுபட்ட சமூக நலப்பணிகளை செய்து வரும் றிபாத் நண்பர்கள் ஒன்றிய சமூக சேவைகள் அமைப்பினரால் அண்மையில் (2015-03-08) சம்மாந்துறையில்
