ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டாவது எலிசபெத் மகாராணியாருடன் இன்று சந்திப்பு
பொதுநலவாய தின நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பிரித்தானியாவின் இரண்டாவது எலிசபெத் மகாராணியாரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இலங்கை ஜனாதிபதிக்கு மகாராணியார் இன்று உத்தியோகபூர்வ வரவேற்பளிக்கவுள்ளமை
