வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் வரையில் தேசிய அரசாங்கத்தை முன்னெடுக்க வேண்டும்-அத்துரலியே ரத்ன தேரர்
நூறு நாட்கள் வேலைத்திட்டம் என்பது தேசிய அரசாங்கத்திற்கான பிரசாரமே தவிர கோட்பாடு அல்ல. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்ப டும் வரையில் தேசிய அரசாங்கத்தினை கொண்டு செல்ல
