யோசித்தவுடன் இணைத்து பேசப்பட்ட இலகுரக விமானம் விமானப்படை நூதனசாலைக்கு கையளிப்பு

யோசித்தவுடன் இணைத்து பேசப்பட்ட இலகுரக விமானம் விமானப்படை நூதனசாலைக்கு கையளிக்கப்பட்டது. இரத்மலானையில் உள்ள விமானப்படையின் நூதனசாலைக்கு அதனை அதன் உரிமையாளர் ரோய் விஜேவர்த்தன கையளித்தார். இந்த விமானத்தை Read More …

86 இந்திய மீனவர்களும் இன்று விடுதலை

எல்லை தாண்டி மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 86பேரும் இன்று விடுதலை செய்யப்படவுள்ளனர். இலங்கையின் எல்லையினைத் தாண்டி மீன்பிடித்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டு கடற்படையினரால் Read More …

ஜெயக்குமாரி விடுதலை; அமெரிக்கா வரவேற்பு

ஜெயக்குமாரி பிணையில் விடுதலை செய்யப்பட்டமையை அமெரிக்கா வரவேற்றுள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த ஒரு வருட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த பாலேந்திரன் ஜெயக்குமாரியை Read More …

நேபாள நாட்டவருக்கு, இலங்கையில் மரண தண்டனை

நேபாள நாட்டுப் பிரஜை ஒருவருக்கு கண்டி நீதிமன்றம் இன்று 12-03-2015 மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஹெரொயின் போதைப் போருள் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 63 Read More …

பாணந்துறையில் பெண்களின் மண்டையோடுகளும் எலும்புகளும் மீட்பு

பாணந்­துறை தெற்கு பகுதி வீடொன்றில் இருந்து உயி­ரி­ழந்த இரண்டு சகோ­த­ரி­க­ளு­டை­யது என சந்­தே­கிக்­கப்­படும் மண்­டை­யோ­டு­களும் மனித எலும்­புக்­கூ­டு­களும் நேற்று கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன. வயோ­திபப் பெண்­க­ளான இரு­வரும் சில மாதங்­க­ளுக்கு Read More …

சிரியா மக்களை உலகம் கைவிட்டு விட்டது: பான் கி-மூன் வேதனை

உள்நாட்டு போரினால் சிரியா மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மக்களை மொத்த உலகமும் கைவிட்டு விட்டதாக ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூன் வேதனை தெரிவித்துள்ளார். 2011-ல் சிரியாவில் Read More …

மோடியை வரவேற்கும் உத்தியோகபூர்வ வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் உத்தியோகபூர்வ வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி செயலக முன்றலில் Read More …

வட்டியில்லா வங்கிமுறை ஒன்றின் அவசியம்

பக்கீர் எம் இஸ்ஹாக் B.A கமியூனிசம் தோற்றுப்போனது. முதலாளித்துவம் ஆட்டம் கண்டுகொண்டிருக்கிறது. இஸ்லாம் ஒன்றே பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை சமூகத்தில் இருந்து குறைக்க முடியும். அதனால்தான் இஸ்லாம் சக்காத் Read More …

BBS ஒரு நிராகரிக்கப்பட்ட அமைப்பு: ஜனாதிபதி

இதன் போது இலங்கை முஸ்லிம்கள் ஆட்சி மாற்றத்தின் பின் சந்தோசமாக இருப்பதாக தான் அறிந்துள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி அந்த சந்தோசம் நீடிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச Read More …

அமைச்சர் றிஷாத் பதியுத்தீனுடனான அரசியல் காழ்ப்புணர்சியின் வெளிப்பாடே அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு – ஹில்மி மகரூப்

கிண்ணியா ஜிப்ரி மதிப்புக்குறிய அமைச்சர் றிசாட் பதியுத்தீன் இலங்கை முஸ்லீம்களின் அதி சிறந்த அரசியல் தலைவர்களின் ஒருவர் அவர் ஏனைய தலைவர்களின் நன் மதிப்பையும் நம்பிக்கையும் வென்றவர். Read More …

மோடி இலங்கையை வந்தடைந்தார்

அஸ்ரப் ஏ சமத் இந்திய பிரதமர் மோடி இன்று காலை இலங்கை வந்தடைந்தார். இன்று காலிமுகத்திடலில் மகத்தாண வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க Read More …

சவூதி மன்னரின் விஷேட ஆலோசகர் – பிரதியமைச்சர் அமீர் அலி சந்திப்பு

அஸ்ரப் ஏ சமத் சவூதி  அரேபியாவின் ரோயல் – மன்னரின் விஷேட ஆலோசகர் கலாநிதி பாயிஸ் அல் ஆப்டின் நேற்று வீடமைப்பு சமுர்த்தி பிரதியமைச்சர் அமீர் அலியை அவரது Read More …