எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் புவிடத்தில்தீவு – பெரியமடு பாதை புனரமைப்பு பணிகள் நிறைவுறும் – அமைச்சர் றிஷாத் உறுதி (photos)
மன்னார் மாவட்டத்தின் மாந்தைமேற்கு பிரதேச சபைக்குட்பட்ட மஹலிக்குளம் – பள்ளமடு வீதி, விடத்தில்தீவு சந்தியிலிருந்து பெரியமடு வரைக்குமான 12 கிலோ மீட்டர் பாதை காபர்ட் பாதை புனரமைப்பு
