கட்சி அரசியலின்றி, நாட்டின் எதிர்காலம் தொடர்பில் சிந்திக்க வேண்டும் – பட்டலி சம்பிக்க ரணவக்க
கட்சி அரசியலின்றி, நாட்டின் எதிர்காலம் குறித்து சிந்திக்க வேண்டும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவிக்கின்றார். கொழும்பு தெமட்டகொடையில் நடைபெற்ற நிகழ்வொன்றில்
