வீதியை புனருத்தாரனம் செய்து தருமாறு கோரி மக்கள் வீதியில் இறங்கி பாரிய ஆர்ப்பாட்டம்
எம்.எச்.எம்.அன்வர் புதிய காத்தான்குடி பாம் வீதியை புனருத்தாரனம் செய்யுமாறு கோரி மக்கள் வீதியில் இறங்கி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை நேற்று நடாத்தினர். மிக நீண்ட காலமாக புனருத்தாரனம்
