மஹிந்தரின் சூழ்ச்சித் திட்டங்கள் தொடர்பிலான விசேட விவாதம் பெப்ரவரி 10 இல்
ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் வகுக்கப்பட்டதாகக் கூறப்படும் சூழ்ச்சித் திட்டங்கள் தொடர்பிலான விசேட விவாதம் ஒன்று பெப்ரவரி 10 ஆம் திகதி நாடாளுமன்றில்
