இனவாதம் பிரதேசவாதங்களின் மூலம் தனி நபர்கள் வெற்றி பெற்றாலும் சமூகத்திற்கு கிடைப்பது தோல்வியே – மன்னாரில் அமைச்சர் ரிஷாட்

-சுஐப் எம் காசிம் அரசியல்வாதிகள் சிலரின் கடந்த கால அரசியல் செயற்பாடுகளினாலேயே இனங்களுக்கிடையே பிரிவுகள் ஏற்பட்டு முரண்பாடுகளும் பிரச்சினைகளும் தோற்றுவிக்கப்பட்டதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் Read More …