கிண்ணியா ஆதார வைத்தியசாலைக்கு மருந்து பொருட்களை வைத்து பாதுகாப்பதற்கான இரண்டு குளிர்வூட்டப்பட்ட கொள்கலங்களை வைத்திய அதிகாரி டாக்டர் சமீம் அவர்களிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கும் நிகழ்வின் போது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமாகிய அல்ஹாஜ் றிஷாட் பதியுத்தீன் அவர்களின் முயற்சியால் கிண்ணியா ஆதார வைத்தியசாலைக்கு மருந்து பொருட்களை
