பூர்வீக நிலங்களை இழந்து தவிப்பவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். மேதின செய்தியில் அமைச்சர் ரிஷாட்.
-ஊடகப்பிரிவு தொழிலாளர் வர்க்கத்தினரின் நல உரிமைகளுக்காகப் போராடும் இன்றைய நாளில் வடக்கு கிழக்கில் வாழ்வுரிமைகளையும் பூர்வீக நிலங்களையும் பறி கொடுத்து வீதிகளிலே தவிக்கும் அப்பாவி மக்களின் விடிவுக்கு
