விஷேட குழு ஒரு மாதத்துல் அறிக்கை சமர்ப்பிக்க பணிப்பு ஜனாதிபதி செயலகம் அறிக்கை.
மன்னார் மாவட்டத்தில் போரால் இடம்பெயர்ந்தோர் மற்றும் அப் பிரதேசத்தில் குடியேற்றப்பட்டுள்ள இடம்பெயர்ந்தோரின் பிரச்சினைகளை ஆராய்வதற்கான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி செயலாளர் பி.பீ.அபேகோன் அவர்களது தலைமையில் நேற்று (16)
