துபாய் செல்வந்தரால் 85 இலட்ச செலவில் கெக்கிராவையில் ஜம்ஆப் பள்ளிவாசல் திறப்பு. (படங்கள்)
தெல்தோட்டை ஜம்;மிய்யதுல் ஹைரிய்யாவினால் டுபாய் நாட்டு செல்வந்தரினால் கெக்கிராவை பலல்லுவ பிரதேசத்தில் சுமார் 85 இலசட்ம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்ப்ட்ட ஜம்ஆப் பள்ளிவாசல் திறப்பு விழா (20)
