துயர் துடைக்கும் பணியைத் துரிதப்படுத்த அமைச்சர் றிஷாட் அதிரடி நடவடிக்கை

இரத்தினபுரி கூட்டத்தில் முக்கிமான தீர்மானங்கள். சுஐப் எம் காசிம் வெள்ளத்தினாலும் மண்சரிவினாலும் மிக மோசமாக அழிவுக்குட்பட்ட இரத்தினபுரி தேர்தல் தொகுதியின் அனைத்துப் பிரதேசங்களையும் துரிதமாக மீள்கட்டியெழுப்பி பாதிக்கப்பட்ட Read More …