கிண்ணியாவில் பல்ககலைக்கழக கல்லூரி அமைக்க அமைச்சரவை அனுமதி.
பாராளுமன்ற உறுப்பினரும் , திருகோணமலை மாவட்ட அபிவிருத்திகுழு இணைத்தலைவருமான அப்துல்லா மஹ்ரூப் அவர்களின் தொடர் முயற்சியின் பலனாக பல்ககலைக்கழக கல்லூரி; திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியாவில் அமைப்பதற்கான அமைசரவை
