அடுத்த சர்வதேச கூட்டுறவு தினவிழாவை வடக்கில் கொண்டாட முடிவு கூட்டுறவுக் கொள்கை வரைபு தயார் என அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு
சுஐப் எம். காசிம் சர்வதேச கூட்டுறவு தினத்தை வடமாகாணத்தில் அடுத்த வருடம் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் முதலாம் திகதி குருணாகலையில் இடம்பெறவுள்ள 95வது சர்வதேச
