மீளகுடியேறியுள்ள முல்லைத்தீவு முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையை தீர்க்க வழிவிடுங்கள் மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் அமைச்சர் ரிஷாட் கோரிக்கை
(ஊடகப்பிரிவு) முல்லைத்தீவு மாவட்டத்தில் மீளக்குடியேறியுள்ள முஸ்லிம்களின் காணிப்பிரச்சினைகளை தொடர்ந்தும் இழுத்தடிப்புச் செய்து கொண்டு இருக்காமல், அவர்களை நிம்மதியாக வாழ்வதற்கு வழிவிடுங்கள். என்று கைத்தொழில் வர்த்தக அமைச்சரும்,
